வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012


கணணியின் வன்பொருள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதற்கு

HWiNFO32 என்ற மென்பொருளின் மூலம் கணணியில் வன்பொருள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த மென்பொருளை மிக சிறந்த வகையில் கணணி பயனாளர்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதன் மூலமாக பயனாளர்கள் கணணியின் வன்பொருள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக