வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012


தமிழ் எழுத்துருக்கள் தரவிறக்க..

தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.அனைத்து எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும். இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.

TamilUnicode download


ekalappai unicode tamil font download


தமிழ் எழுதுக்ருக்கள் 200 தரவிறக்கம்

500 தமிழ்எழுத்துருக்கள் தரவிறக்கம்

————————————————————————————
ஆங்கில எழுத்துருக்கள்
FONTS 2
இந்த சுட்டிகளில்உள்ள மாதிரி எழுத்துருக்களில்  உங்களுக்குத்தேவையானவற்றை தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய இந்த எழுத்துருக்களை உங்கள் விண்டோஸ் கணினியில் நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம். தரவிறக்கிய அனைத்து எழுத்துருக்களையும் ஒரே போல்டரில் போட்டு வைத்துக் கொள்ளவும். அனைத்து எழுத்துரு கோப்புகளையும் செலக்ட் செய்து Copy செய்து கொள்ளவும். Copy செய்த இந்த கோப்புகளை My Computer திறந்து கொண்டு C: -> Windows -> Fonts என்ற போல்டரில் பேஸ்ட் செய்து கொள்ளவும். இனி எழுத்துருக்களை நீங்கள் உபயோகிக்க விரும்பும் இடங்களில் நீங்கள் நிறுவிய எழுத்துருக்கள் கிடைக்கும்.
தமிழ்ஒருங்குறி தட்டச்சுப் பயிற்சி
கீழே சொடுக்கி பயிற்சித்துப் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக