கணிபொறியை Assembling செய்வது எப்படி?(தமிழ்லில்)
உங்கள் கணிபொறியில் பிரச்சனையா? நீங்கள் உங்கள் Hardware Engineer-ரை தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்களே அதை சரி செய்ய முடியும். இந்த Video-ல் கணிபொறியை Assembling செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கிரார்கள் அதுவும் தமிழ்லில்.
கணிப்பொறியை Assembling செய்வது எப்படி? மற்றும் கணிப்பொறியில் உள்ள Parts- பற்றி அடிப்படையில் இருந்து இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இதை பதிவிறக்கம் செய்து நீங்களும் கணிப்பொறியை Assembling செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக