வீடியோ பைல்களை ஆடியோ பைல்களாக மாற்ற
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து உங்களிடம் உள்ளவீடியோ பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் அதனை எந்தஆடியோ பார்மெட்டில் மாற்ற விரும்புகின்றீர்களோ அந்தஆடியோ பார்மெட்டினை தேர்வு செய்யவும் உங்களுக்கு இதில்Advanced Audio Coding.Dolby Digital AC-3,Sun AU Format(.*au),MPEG-4Audio(.*m4a),MPEG Layer-2 Audio(.*mp2),Mpeg Layer-3 Audio(.*mp3),Ogg Vorbis Audio (.*ogg), Real Audio (.*ra), Waveform Audio (.*wav),Windows Media Audio (.*wma) ஆகிய பார்மெட்டுக்களில்நமக்கு எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வுசெய்யவும்.இதில் வலது புறம் கீழே நாம் தேர்வு செய்தவீடியோவின் ப்ரிவியுவினை காணலாம். கீழே உள்ளவிண்டோவில் பாருங்கள்.
இதன் மொத்த விண்டோவினையும் நாம் பார்க்கும் சமயம்நமக்கு முழுவிவரமும் தெரியவரும் இதில் நாம் பைல்களைசேமிக்கும் இடத்தினையும்,பைல் பார்மேட்டினையும்பிரிவியுவினையும் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம்.இறுதியாக இதில் உள்ள கன்வரட்ட் கிளிக் செய்திட நமக்குநமக்கான வீடியோ பைல்ஆனது ஆடியோ பைல்களாகமாறியிருப்பதனை காணலாம்..மேலும இதில் சிறப்பமசங்களாககீழ்கண்ட விவரங்கள் கொடுத்துள்ளார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக