வெள்ளி, 26 அக்டோபர், 2012


இலவச லைசென்ஸ் கீயுடன் CCleaner Professional

நமது கணிணியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க  CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். அதன் Professional வர்சனை இலவசமாக பயன்படுத்தலாம்.கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க பயனுள்ள மென்பொருள். 



கிழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


Ccleaner 3.2 Professional 


இப்போது Professional ஆக்க  மென்பொருளை ஓபன் செய்து Option பகுதியில் கிழே உள்ள Name, License Key கொடுக்கவும்.



Name : Registered User
License Key : CBB4-FJN4-EPC6-G5P6-QT4C







பயன்படுத்தும் முறை


அந்த மென்பொருளை ஓபன் செய்தால்  வரும் விண்டோவில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு ஸ்கேன் ஆகி வரும். அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். அவ்வளவுதான், மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Nero 11 Platinum - இலவச லைசென்ஸ் கீயுடன்

Nero வை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் சமீபத்திய பதிப்பு Nero  11 Platinum. இது போர்னிங், வீடியோ எடிட்டிங், கன்வர்ட்,போட்டோ ஸ்லைடுஷோ, பேக்கப், சேரிங் இன்னும் என்னற்ற வசதிகளை கொண்டுள்ளது.


கிழே உள்ள லிங்கில் Nero 11 மற்றும் Crack  டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளவும்.

Nero 11-Trial

Crack - Nero 11

முதலில் நெட்டையும், ஆண்டிவைரஸையும் டிஸ்கனெக்ட் பண்ணவும். பிறகு Nero 11ஐ இன்ஸ்டால் பண்ணவும்.

Nero 11 லைசென்ஸ் கீ


9004-027E-UM18-71C6-57TK-P034-UU8X-0U4A

இன்ஸ்டால் பண்ணும்போது ரீஸ்சார்ட் கேட்கும் பண்ணவும், ரீஸ்சார்ட் ஆகியவுடன் மீண்டும் ஆண்டிவைரஸை டிஸ்கனெக்ட் பண்ணவும்.

இன்ஸ்டால் பண்ணி முடித்தவுடன் கடைசியாக Crack(AdvrCntr6.dll) ஐ கோப்பி செய்து C கொலனில் உள்ள Program File ல்Nero உள்ளே பேஸ்ட் செய்து விடவும். அவ்வளவுதான்.

கணினியை ரீஸ்சார்ட் செய்து பயன்படுத்துங்கள்.







வீடியோ எடிட்டிங் வசதிகளுடன் கூடிய Nero 10 இலவசமாக

இலவச லைசன்ஸ் கீயுடன் Windows Data Recovery

windows data rocovery
மேலும் ஒரு ரெகவேரி மென்பொருள் இலவச லைசன்ஸ் கீயுடன். கிழே உள்ள லிங்கில் Windows Data Recovery ஐ தரவிறக்கி கொள்ளவும்.

Windows Data Recovery

கிழே படத்தில் காட்டியுள்ள i(info) என்பதைகிளிக் செய்யவும்.

windows data rocovery

 வரும் விண்டோவில் i have the activation key கொடுக்கவும்.

windows data rocovery

இப்போது user name - DYTOSHARE.us
                   activation code - 1B3E-2CF6-D95F-268F-5231-EF41-6776 கொடுக்கவும்.

windows data rocovery

அவ்வளவுதான் இனி Recovery செய்து அழிந்த பைல்களை மீட்டு கொள்ளலாம்.

windows data rocovery


அழிந்துபோன போட்டோ, வீடியோ, Mp3களை மீட்க கட்டணமென்பொருள் இலவசமாக

புத்தம் புதிய Nero Platinum 12 இலவசமாக

Neroவை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதன் புதிய பதிப்பு Nero Platinum 12. இதன் சந்தை மதிப்பு $80 ஆகும். முந்தைய பதிப்புகளைபோல தாமதம் இல்லாமல் வேகமாகவே ஓபன் ஆகிறது.  போர்னிங்கும் வேகம்தான். இதை இலவசமாக பெருவதைபற்றி பார்ப்போம்.


Nero 12ல் போர்னிங் மட்டுமில்லாமல் Nero Recode மூலமாக உங்கள் வீடியோவை தேவையான பார்மட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கணினிக்கு தனியாக கன்வர்ட்டர் தேவையில்லை.


Kwik Media மூலமாக உங்கள் போட்டோ, வீடியோ, மியூசிக், டேட்டா போன்றவற்றை எடிட் மற்றும் சேர் செய்து கொள்ளலாம்.

கிழே உள்ள லிங்கில்  Nero Platinum 12 Trial தரவிறக்கி இந்த கீ 901E-0190-XL1C-8PML-7P7Z-8H70-CL4Z-X129 மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

Nero12-platinum free-trial    

                             Nero 12 - Torrent Link

அடுத்து கிழே உள்ள லிங்கில் Patch தரவிறக்கி கொள்ளவும்.

Patch - MediaFire Link                                      Patch - Ziddu Link

தரவிறக்கிய பைலை ஓபன் செய்தால் கிழே படத்தில் உள்ளதுபோல விண்டோ வரும், அதில் Patch என்பதை கிளிக் செய்தால் மட்டும் போதும். அவ்வளவுதான் உங்கள் நீரோ முழு பதிப்பாக மாறிவிட்டது.



டிஸ்கி - கண்டிப்பாக இந்த பதிப்பை அப்டேட் செய்ய கூடாது. மேலும் நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டுத்தான் Patch செய்ய வேண்டும்.


இந்த பதிவு பிடித்து இருந்தால் கண்டிப்பாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். Facebook, Google+ ல் சேர் செய்யுங்கள் மறக்காமல் ஒட்டு போட்டுவிடவும். நன்றி..,

சனி, 22 செப்டம்பர், 2012


   
 
கணனியின் செயற்திறனை அதிகரிப்பத​ற்கு: Wise Disk Cleaner

தொடர்ச்சியான கணனிப் பாவனையின் காரணமாக வன்றட்டில் பயனற்ற கோப்புக்களும், தற்காலிகமான கோப்புக்களும் அதிகளவில் தங்குகின்றன.
இதனால் வன்றட்டில் அநாவசியமான முறையில் மேலதிக இடம் பயன்படுத்தப்படுவதுடன் அதன் வேகம் குறைவடைவதனால் ஒட்டுமொத்தமாக கணனியின் செயற்திறனும் குறைவடைகின்றது.
எனவே இவ்வாறு அநாவசியமாகக் காணப்படும் பயனற்ற, தற்காலிக கோப்புக்களை சிறந்த முறையில் தேடி அவற்றை நீக்குவதற்கான வசதியை Wise Disk Cleaner எனும் மென்பொருள் தருகின்றது.

இம்மென்பொருளானது அனைத்துவகையான தற்காலிக, பயனற்ற கோப்புக்கள் இருக்கும் இடங்களை விரைவாக தேடுவதுடன் அவற்றினை பாதுகாப்பான முறையில் நீக்குகின்றது.
இதனால் வன்றட்டில் மேலதிக இடம் அதிகரிக்கப்பட்டு அதன் செயற்படுவேகம் அதிகரித்து கணினியின் வினைத்திறனும் அதிகரிக்கின்றது.
இணையதள முகவரி
Background Remover மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
  
கமெராவின் உதவி கொண்டு கிளிக் செய்யப்படும் அழகிய காட்சிகளில் காணப்படும் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு விசேடமான கணனி மென்பொருட்கள் உதவியாக அமைகின்றன.

இவ்வகையான மென்பொருட்களின் வரிசையில் தற்போத Background Remover எனும் மென்பொருளானது மேலதிக அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் பொருட்களினையோ அல்லது பின்னணி ஒன்றினையோ இலகுவாக பிக்சல்களின் எண்ணிக்கை மாறாது அகற்றிவிட முடியும்.
அத்துடன் ஒளி ஊடுபுகவிடும்(Transparent) பின்னணியைக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பொருத்தமான வர்ணங்களை பயன்படுத்தி மெருகூட்டிக்கொள்ளவும் முடியும்.
தரவிறக்க சுட்டி

வெள்ளி, 21 செப்டம்பர், 2012


GPS Track Editor மென்பொருளை​த் தரவிறக்கம் செய்தவற்கு

அசுர வளர்ச்சி கண்டுள்ள நவீன தொழில்நுட்பத்தின் விளைவால் உருவான GPS, பல வழிகளிலும் மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.இதில் முக்கியத்துவம் பெற்று விளங்குவது போக்குவரத்துத் துறையாகும்.
இதனால் தற்போது அறிமுகப்படுத்தப்படும் கைப்பேசிகள், டேப்லெட்கள் போன்ற நவீன இலத்திரனியல் கருவிகளில் இதற்கான மென்பொருட்களை இணைக்க குறித்த உற்பத்தி நிறுவனங்கள் தவறுவதில்லை.
தற்போது இத்தகைய GPS கருவிளின் மூலம் பெறப்பட்ட தகவல்களை எடிட்டிங் செய்வதற்கு GPS Track Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் உதவியுடன் பாதைகளை மாற்றியமைத்தல், வகைப்படுத்துதல், இடைவெளிகளை சீர்செய்தல், சிக்கல் தன்மையானவற்றை எளிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பிளாஸ் மெமரிகளில் இழந்த தரவுகளை மீட்பதற்கு

கணனிகள் பயன்படுத்தும் இடமெல்லாம் பிளாஸ் மெமரிகளும் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.
அதாவது தரவுகள், தகவல்களை இலகுவாக கணனிக்கு கணனி பரிமாற்றவும், இலகுவாக உடன் எடுத்துச் செல்லக்கூடியதாகவும் காணப்படுகின்றன.
இவ்வாறு முக்கியத்துவம் பெற்றுவிளங்கும் பிளாஸ் மெமரிகளில் சேமிக்கப்பட்ட தரவுகள் வைரஸ் தாக்கத்தினாலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ அழிக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இச்சந்தர்ப்பங்களில் இழக்கப்பட்ட தரவுகளை மீட்பதற்கென SoftOrbits Flash Drive Recovery எனும் மென்பொருள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் music sticks, digital cameras, flash drives, USB drives, PC cards போன்றவற்றில் இழக்கப்பட்ட புகைப்படங்கள், டாக்கிமென்ட் கோப்புக்கள், mp3 பாடல்கள் போன்ற ஏனைய கோப்புக்களையும் மீட்டிக் கொள்ள முடியும்.
கோப்பறைகளை தேவையான நிறத்தில் மாற்றுவதற்கு

உங்களது கணனியில் உள்ள கோப்பறைகளுக்கு விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட கோப்பை தேடுவது மிக எளிது.
உதாரணமாக புகைப்படங்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்து விட்டால், புகைப்படம் உள்ள கோப்பறைகளை எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம்.
அதைப் போலவே நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பறைகளுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்து விட்டால் தேடுவதற்கு வசதியாக இருக்கும்.
1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும். இதனை நிறுவிய பின்னர், உங்கள் கணனியில் உள்ள கோப்பறையை ரைட் கிளிக் செய்து ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு வேண்டிய நிறத்தினை கிளிக் செய்து, மாற்றலாம்.

புதன், 15 ஆகஸ்ட், 2012


உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான பத்து சிறந்த இலவச மென்பொருள்கள்



இந்த பதிவு... உங்களுக்காக

உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த பத்து சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள்

உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள்

1. Free Anti Virus ( AVG )

Download Free AVG Anti Virus












உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள்

2. Free Firewall ( PC Tool )

Downlaod Free PC Tool Firewall











(AVG மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்) 



உங்கள் கம்ப்யூட்டரை பார்மெட் செய்வதற்க்கு முன்னால் அதன் டிரைவர்களை பேக்கப் எடுத்துவைக்க உதவும் மென்பொருள்

3. Free Driver Backup (DriverMax)

Download Free Driver Max

.










உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள Mother Board, Processor, Hard Disk, Ram போன்ற ஹார்டுவேர்களை பற்றிய செய்திகளையும் தெரியப்படுத்தும் மென்பொருள்

4. Free CPU Information ( CPU-Z)

Download Free CPU-Z











நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்

5. Free PC Cleaner (Ccleaner)

Download Free CCLeaner 











உங்கள் கம்ப்யூட்டரில் பி.டி.எப் பைலை (PDF File ) ஓப்பன் செய்து பார்க்க உதவும் மென்பொருள்


6. Free PDF Reader ( ADOBE )

Download Free Adobe Reader














உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட பைல்களை திரும்ப எடுக்க உதவும் மென்பொருள்

7. Free File Recovery ( Recuva )

Download Free Recuva



















உங்களிடம் உள்ள ஆடியோ, வீடியோ மற்றும் மென்பொருள்கள் CD - யை காப்பி எடுக்க உதவும் மென்பொருள்

8. Free Burning Studio ( Ashampoo )

Download Free Ashampoo Burning Studio










உங்கள் கம்ப்யூடரில் அனைத்துவிதமான வீடியோ பைல்களையும் பார்க்க உதவும் மென்பொருள்
(இந்த மென்பொருளில் View > Advance Control ஆப்சனை செலெக்ட் செய்தால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவில் தேவையான பகுதியை உங்கள் கம்ப்யூட்டரில் ரிக்கார்ட் செய்துகொள்ளலாம்.)

9. Free Video Player ( VLC )

Download Free VLC Player













உங்களிடம் உள்ள ஆடியோ CD மற்றும் MP3 பாடல்களை கேட்க்க உதவும் மென்பொருள்

10. Free Audio Player (Media Monkey )

Download Free Media Monkey










பயன்படுத்தி பாருங்கள் வெற்றி நிச்சயம்.

McAfee Total Protection 2011 இலவசமாக

McAfee Total Protection 2011 இனை முற்றும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் கீழ் காணப்படும் முறைகளை பின்பற்றி இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தவும் இதில் எழும் சந்தேகங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளவும்.
மேலுள்ள சுட்டியை பதிவிறக்கி இலவசமாக பயன்படுத்தலாம் crack செய்ய வேண்டியதில்லை Pre Crack  ஆக உள்ளது எனவே சாதாராணமாக install செய்து முழுமையான பதிப்பாக பயன் படுத்தலாம். தயவுசெய்து Programme ஐ Update செய்யாதீர்கள் virus database ஐ மாத்திரம் அப்டேட் செய்யவும்.
பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்


USB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள்

உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனால், அதனைகண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்வது பற்றிய பதிவு இது.
சென்ற மாதம் என்னுடைய யுஎஸ்பி டிரைவை தொலைத்து விட்டேன். மிக முக்கியமான கோப்புகளுடன், கடந்த ஆறுமாதமாக சேகரித்த மென்பொருள்கள் அதில் இருந்தன. சிறிய பொருள் ஆதலால் எங்கோ விழுந்து விட்டது. சென்ற இடங்களுக்கெல்லாம் தொலைபேசியில் கேட்டேன். இல்லை என்ற பதில் தான் வந்தது.

நல்லவர் எவரேனும் எடுத்து இருந்து அதை உரியவரிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்து இருந்தாலும் என்னை பற்றிய தகவல்கள் அதில் இல்லை. தொலைந்தது தொலைந்துதான்.

அடுத்து ஒரு புதிய யுஎஸ்பி டிரைவ் வாங்கினாலும், எனது தொடர்பு தகவல்களை அதில் தெரிவிக்க வழி தேடினேன். யுஎஸ்பி டிரைவை கண்டெடுப்பவர் உபயோகிக்கும் போது எனது தொடர்புதகவல்கள் அவர் கண்ணில் படும்படி இருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ள வழி உண்டு. இணையத்தில் அதற்கு தீர்வாக குட்டி மென்பொருள்கள் கிடைத்தன.

அவற்றை உங்கள் யுஎஸ்பி டிரைவில் நிறுவினால், யுஎஸ்பி டிரைவை திறக்கும் போது உங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து விடும்.

இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் மூன்று கோப்புகள் இருக்கும்.

readme.txt கோப்பை திறந்து உங்களை பற்றிய தகவல்களை அதில் கொடுக்கவும். பின்பு இந்த மூன்று கோப்புகளையும் உங்கள் யுஎஸ்பி டிரைவுக்கு மாற்றவும். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல் தோன்றும்.


உங்களை பற்றிய தகவல்கள் இதனை விட சிறப்பாக தோன்ற வேண்டும் என்று எண்ணினால் சற்றே மேம்படுத்தபட்ட இந்த மென்பொருளை இங்கே கிளிக்செய்து தரவிறக்கி கொள்ளுங்கள் . ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் 5 கோப்புகள் இருக்கும்.

contactme.jpg கோப்பில் உள்ள படமே உங்களை பற்றிய தகவலாக தோன்றும். அதனை எடிட் செய்து கொள்ளுங்கள்.

autosplash.ini கோப்பில் உள்ள தகவல்களை மாற்றுவதன் மூலம் தோன்றும் செய்தி விண்டோவின் உயரம், அகலம், எத்தனை வினாடிகள் தோன்ற வேண்டும் என்பனவற்றை மாற்றலாம்

[General]
Title=Help! I'm Lost
ShowTitle=False
ImageFile=contactme.jpg
ImageWidth=550
ImageHeight=250
ShowTime=5

எடிட் வேலைகள் முடிந்தவுடன் இந்த ஐந்து கோப்புகளையும் இங்கள் யுஎஸ்பி டிரைவிற்கு மாற்றி விடுங்கள். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல்கள் சில வினாடி தோன்றி மறையும்.


யுஎஸ்பி டிரவின் மீது மௌஸ் வலது கிளிக் செய்து "Explore" கிளிக் செய்வதன் மூலம் யுஎஸ்பி டிரைவில் உள்ள கோப்புகளை பார்வையிடலாம்.

இதன் மூலம் உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனாலும் அதை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

அவர் உங்களை தொடர்பு கொண்டு யுஎஸ்பி டிரைவை உங்களிடம் ஒப்படைப்பார்... அவர்ரொம்ம்ம்ப நல்லவராய் இருந்தால் மட்டுமே.

VIPRE Premium Antivirus v4.0.3904 முழுமையான பதிப்பு இலவசம்

இவ் மென்பொருளினை இலசமாக பதிவிறக்கலாம் Trail அல்ல முழுமையான பதிப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
Vipre 4.039 +Keygen
             அல்லது
             அல்லது
Keygen Only
            அல்லது
           அல்லது

இணையத்தில் வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு ( Internet Download Manager)

நாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்தை விட Internet Download Manager வழியாக தரவிறக்கம் செய்யும் போது 5 மடங்கு வேகமாக தரவிறக்கம் நடைபெறுகிறது.
இது ஒரு கட்டண மென்பொருள். இதன் சந்தை மதிப்பு $25 ஆகும். இதன் புதிய பதிப்பை கிராக் செய்து Full Version-க தரவிறக்கலாம். இதன் IDM ஜ தரவிறக்கம் செய்து நிறுவியதும் உங்கள் கணணியை Restart செய்யவும்.
Internet Download Manager தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இப்போது கீழே உள்ள லிங்கில் சென்று கிராக் தரவிறக்கம் செய்து Copy செய்து வைத்துக்கொள்ளவும்.
IDM Crack தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் C கோலன் ஓபன் செய்து Program File ஓபன் பண்ணவும். அதில் Internet Download Manager ஓபன் செய்யவும். இப்போது முதலில் Copy செய்து வைத்து இருந்த கிராக்கை இந்த இடத்தில் Paste பண்ணவும். Copy and Replace கொடுக்கவும்.
கீழே 32 bit, 64 bit இரண்டுக்கும் தனித்தனியாக RegKay உள்ளது. உங்கள் கணணிக்கு தேவையானதை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
இப்போது தரவிறக்கம் செய்த RegKeyயை டபுள் கிளிக் செய்து ஓபன் செய்தால் வரும் விண்டோவிற்கு yas கொடுக்கவும். அடுத்து உங்கள் IDM Successfully added என்று வந்துவிடும் OK கொடுங்கள்.


அடோப் பேஜ் மேக்கர் 7.0 முழுமையான பதிப்பு (Adobe PageMaker 7.0 Pro)

இது அடோப் நிறுவனத்தின் மிகவும் பழமைவாய்ந்த ஓர் பதிப்பாகும். ஆனாலும் பலர் இதனை விட்டபாடில்லை ஏனெண்றால் இவ் மென்பொருளில் இருக்கும் இலகுத்தன்மையே இதற்கு காரணம். இதக் புதிய பதிப்பாக Adobe Indesign CS5 கூட வந்து விட்டது இது பல மேலதிகமான தொழிற்பாடுகளுடன் கூடியது இதனையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் புதிய பதிப்பை பாவிப்பதற்கென கணனி கூடிய தகமைகளை கொண்டிருக்க வேண்டும் ஆனால் இவ் 7.0 பதிப்பிற்கு கீழ்வரும் தகமைகள் இருந்தாலே போதுமானதாகும்.
  • Intel ® Pentium ® processor
  • Microsoft ® Windows NT ® 4.0 with Service Pack 6, Windows ® 2000 Professional with Service Pack 2, Windows XP
  • Professional or Home Edition
  • 32MB of available RAM (48MB or more recommended)
  • 175MB of available hard-disk space for installation (200MB or more recommended)
  • Video card with 800×600 resolution and 8-bit/256 colors (24-bit, high-resolution display recommended)
  • For Adobe ® PostScript ® printers: Adobe PostScript Level 2 or later
இதனை பணம் கொடுத்து வாங்கவேண்டிய தேவை இருக்காது இணைய இணைப்பு இருந்தால் போதும் கீழ் உள்ள Link ஐ பதிவிறக்கி இலவசமாக பயன்படுத்துங்கள்.
பதிவிறக்கச் சுட்டி
http://www.filesonic.com/file/2516988354/Adobe_PageMaker_7.0_Pro.rar
OR
http://www.fileserve.com/file/egnXX4P/Adobe_Pagemaker_7_with_Serial.rar
OR
http://rapidshare.com/files/320760307/Adobe_Pagemaker_V7.01__Portable_.rar
OR
http://rapidshare.com/files/155376051/Compressed.part1.rar
http://rapidshare.com/files/155377338/Compressed.part2.rar
Pass Word கேட்டும் பட்சத்தில் ” fx2008 ” மேற்கோல் குறி நீங்கலாக கொடுக்கவும்.


அடோப் இன் டிசைன் CS5 (adobe indesign cs5)

இந்த சிறப்பான் மென்பொளானது அடோப் பேஜ் மேக்கர் எனும் பதிப்பிற்கு பின்னர் புதிதாக வடிவமைக்கப்பட்டதாகும் பேஜ் மேக்கரில் இருந்து முற்றும் வேறுபட்டதாக காணப்படும். இதனை இலகுவாக கையாளலாம் இது பல துறை சார்ந்தவர்களுக்கு பெரிதும் உதவியாய் அமையும் என நம்புகிறேன். இவ் மென்பொருள் பதிவிறக்க கீழ்வரும்  Link களை பதிவிறக்கி கொள்க.
இதனை பதிவிறக்கிக் கொள்ள முன்னர் கீள்வரும் தேவைகள் உங்கள் கணனியில் உள்ளதா என சோதியுங்கள்.
System Requirements 
* Multicore Intel processor 
* Mac OS X Server v10.5 
* 2GB of RAM plus 256MB per additional instance 
*1.8GB of available hard-disk space; additional free space requiredduring installation (cannot install on UFS, ZFS, or HFS case-sensitiveformatted volumes or partitions) 
* 1024×768 display (1280×800 recommended) with 16-bit video card 
* DVD-ROM drive 
* Broadband Internet connection required for online services*

http://www.wupload.com/file/1183917996/InDesign.rar
OR
http://www.wupload.com/file/1101156071
OR
http://www.filesonic.com/file/2715736821/Adobe.InDesign.CS5.5.7.5.2.part1.rar
http://www.filesonic.com/file/2715721641/Adobe.InDesign.CS5.5.7.5.2.part2.rar
http://www.filesonic.com/file/2715711111/Adobe.InDesign.CS5.5.7.5.2.part3.rar
OR
http://www.wupload.com/file/965552816/Adobe.InDesign.CS5.5.7.5.2.part1.rar
http://www.wupload.com/file/964319016/Adobe.InDesign.CS5.5.7.5.2.part2.rar
http://www.wupload.com/file/963102791/Adobe.InDesign.CS5.5.7.5.2.part3.rar
OR
http://www.filejungle.com/f/YpKrmN/Adobe.InDesign.CS5.5.7.5.2.part1.rar
http://www.filejungle.com/f/KQM9wC/Adobe.InDesign.CS5.5.7.5.2.part2.rar
http://www.filejungle.com/f/VVFgDU/Adobe.InDesign.CS5.5.7.5.2.part3.rar

பெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க

பெரிய படங்களின் அளவையும் அதன் கோப்பு அளவையும் (File Size) இலவச மென்பொருள் மூலம் மிக எளிதான முறையில் குறைப்பது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது.

டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படங்கள் எடுக்கும் போது MB கணக்கில் அவை அளவில் பெரியதாக இருக்கும். அவற்றை ஈமெயில் மூலமாக அனுப்பும் போது அதிக நேரம் பிடிக்கும். பெரிய படங்களை மைக்ரோசாப்ட் வோர்ட் , பவர்பாய்ண்ட் போன்றவற்றில் உபயோகிக்கும் போதும் அதிக இடம் பிடித்து கொள்ளும். இது போன்ற சமயங்களில் படங்களின் அளவை குறைக்க வேண்டி இருக்கும். சாதாரணமாக இதனை செய்ய போடோஷோப் , பெயிண்ட் போன்ற மென்பொருள்கள் மூலம் படத்தை திறந்து, படத்தின் அளவை குறைத்து மீண்டும் புதிய பெயரில் சேமிப்போம். நேரம் அதிகம் விரயம் ஆகும்.

தற்போது திறக்காமலே வலது கிளிக் மூலம் அந்த படத்தை சிறிதாக்க முடியும். இதற்கான இலவசமென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் படத்தை உபயோக படுத்தும் போது அந்த படத்தின் Thumbnail மீது வலது கிளிக் செய்தால் தோன்றும் மெனுவில் "Resize Pictures" என்ற புதிய ஆப்சன் இருக்கும்.

அதனை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் small (640 x 480 pixels), medium (800 x 600 pixels), large (1024 x 768 pixels) and Handheld PC (240 x 320 pixels) தோன்றும் அளவுகளில் உங்கள் தேவையை அளித்து OK கிளிக் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு குறைந்த புதிய படம் கிடைத்துவிடும்.
எடுத்துகாட்டாக என்னிடம் உள்ள man.jpg , 3008x2000 என்ற அளவில் 2.5 MB கோப்பளவு (File Size) கொண்ட படம். அதனை நான் 640x480 அளவு கொண்ட படமாக சுருக்கி கொண்டேன். man(small).jpg என்ற பெயரில் சேமிக்கப்பட்டு விட்டது. அதன் கோப்பளவு (File Size) 92.2 KB மட்டுமே. அதிக சேமிப்பு. ஈமெயில் மூலம் அனுப்ப விரும்பினால் மிக எளிதாக அனுப்பி விடலாம்.
புதிய பெயரில் சேமிக்காமல் , ஒரிஜினல் படத்தில் பெயரிலேயே சேமிக்க விரும்பினால் "Resize the original pictures (don't create copies)" என்ற ஆப்சனை தேர்வு செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஒரிஜினல் படமே அளவு குறைவுள்ளதாக மாறி இருக்கும்.

நிறைய படங்களை ஒரே நேரத்தில் அளவை குறைக்க விரும்பினால், படங்கள் உள்ள போல்டரை ஓபன் செய்து வேண்டுமென்ற படங்களை செலக்ட் செய்து கொண்டு வலது கிளிக் மூலம் "Resize Pictures" கொடுக்கவும்.


பின்னூட்டத்தில் வடுவூர் குமார் அவர்கள் அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவு பற்றி கேட்டிருந்தார். அளவு குறைக்கப்பட்ட பின்பு படத்தின் தெளிவில் பெரிய மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. நன்றாகவே உள்ளது. உதாரணத்திற்கு இந்த விவரங்களை பாருங்கள்

1. 4368x2912 ஒரிஜினல் படம் - 1.21 MB
2. 640x426 அளவில் சுருக்கப்பட்ட படம் - 55.6 KB
3. 800x533 அளவில் சுருக்கப்பட்ட படம் - 71.0 KB
4. 1024x682 அளவில் சுருக்கப்பட்ட படம் - 95.8 KB

படத்திற்கு நன்றி ajithfans.com


இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இதை விட ஏதேனும் எளிய மென்பொருள் இந்த வேலைக்கு இருந்தால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். உங்கள் நண்பர்களுக்கு இந்த பிளாக்கை அறிமுக படுத்தவும்